Wednesday, February 9, 2011

11.02.2011


11 February 2011
Friday

விக்ருதி வருடம், தை மாதம் 28 ஆம் நாள்   
ரப்யு வருடம், லவல் மாதம் 7  ஆம் நாள்
சூரிய உதயம் - 6.35 

தினப் பலன்கள்: 

மேஷம் - ஆதாயம்  
ரிஷபம் - சுகம்  
மிதுனம் - சுபம்
கடகம் -   வரவு 
சிம்மம் - செலவு  
கன்னி - தாமதம்  
துலாம் - தடங்கல்   
விருச்சிகம் - கவனம்  
தனுசு - வெற்றி  
மகரம் - கவலை  
கும்பம் - நோய்  
மீனம் - சாந்தம்  

திதி 
அஷ்டமி  38.7 ( PM 9.50 )

நட்சத்திரம் 
பரணி 0.51  (6.35 A.M)  

தியா 32.19

யோகம் 
சித்தயோகம் 

* கார்த்திகை  விருதம்  

விசேஷம் 
  1. இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா .  
  2. நத்தம் ஸ்ரீ மாரியம்மன் பால் காவடி உத்ஸவம்.மின்விளக்கு அலங்கார தங்க ரதத்தில் பவனி. 
  3. திருக்கண்ணபுரம் ஸ்ரீ செளரிராஜப் பெருமாள் புறப்பாடு கண்டருளல்.   

நேரம் 
நல்ல நேரம்: 
காலை - 9.30 - 1030
மாலை - 4.30 - 5.30 

எமகண்டம் - 3.00 - 4.30
ராகுகாலம் - 10.30 - 12.00
குளிகை - 7.30 - 9.00

சந்திராஷ்டமம் 
விசாகம் 

நாள் 
கீழ்நோக்கு நாள் 

சூலம் 
மேற்கு  




10.02.2011

10 February 2011
Thursday

விக்ருதி வருடம், தை மாதம் 27 ஆம் நாள்   
ரப்யு வருடம், லவல் மாதம் 6  ஆம் நாள்
சூரிய உதயம் - 6.35 

தினப் பலன்கள்: 

மேஷம் - நலம் 
ரிஷபம் - பிரீதி 
மிதுனம் - நட்பு 
கடகம் - வெற்றி 
சிம்மம் - அன்பு 
கன்னி - சுகம் 
துலாம் - பெருமை 
விருச்சிகம் - ஆதரவு 
தனுசு - லாபம் 
மகரம் - உயர்வு 
கும்பம் - அமைதி 
மீனம் - புகழ் 

திதி 
சப்தமி 35.57 ( PM 8.58 )

நட்சத்திரம் 
பரணி 60 (முழுவதும்)  

தியா 22.15

யோகம் 
சித்தயோகம் 

விசேஷம் 
  1. திருச்செந்தூர் ஸ்ரீ ஸ்வாமி சிங்கக் கேடய சப்பரத்திலும், அம்பாள் சிறிய சப்பரத்திலும் பவனி வரும் காட்சி.  
  2. திருக்கண்ணபுரம் ஸ்ரீ செளரி  ராஜப்பெருமாள் , குடந்தை ஸ்ரீ சக்கரபாணி இத்தலங்களில் உத்ஸவ ஆரம்பம். 

நேரம் 
நல்ல நேரம்: 
காலை - 10.30 - 11.30
மாலை - 12.30 - 1.30 

எமகண்டம் - 6.00 - 7.30
ராகுகாலம் - 1.30 - 3.00
குளிகை - 9.00 - 10.30

சந்திராஷ்டமம் 
சுவாதி 

நாள் 
கீழ்நோக்கு நாள் 

சூலம் 
தெற்கு 





Welcome

எங்களின் இந்த டெய்லி காலண்டர் எனும் இந்த பிளாக்கின் மூலம், ஆன்லைனில் தினசரி காலண்டரின் குறிப்புகளை நீங்கள் பெறலாம். தமிழ் வருடம், மாதம், நட்சத்திர நிலை, சந்திராஷ்டம நிலை, திதி ஆகியனவும், அரசு விடுமுறை விபரங்கள், இந்து / முஸ்லிம் / கிறிஸ்தவ பண்டிகை நாட்களின் விபரங்கள் ஆகியனவும் தெரிந்து கொள்ளலாம். எங்களின் இந்த முயற்சியை அனைவரும் பாராட்டுவிர்கள் என்று நம்புகிறோம்.