Wednesday, February 9, 2011

Welcome

எங்களின் இந்த டெய்லி காலண்டர் எனும் இந்த பிளாக்கின் மூலம், ஆன்லைனில் தினசரி காலண்டரின் குறிப்புகளை நீங்கள் பெறலாம். தமிழ் வருடம், மாதம், நட்சத்திர நிலை, சந்திராஷ்டம நிலை, திதி ஆகியனவும், அரசு விடுமுறை விபரங்கள், இந்து / முஸ்லிம் / கிறிஸ்தவ பண்டிகை நாட்களின் விபரங்கள் ஆகியனவும் தெரிந்து கொள்ளலாம். எங்களின் இந்த முயற்சியை அனைவரும் பாராட்டுவிர்கள் என்று நம்புகிறோம். 


No comments:

Post a Comment