Wednesday, February 9, 2011

10.02.2011

10 February 2011
Thursday

விக்ருதி வருடம், தை மாதம் 27 ஆம் நாள்   
ரப்யு வருடம், லவல் மாதம் 6  ஆம் நாள்
சூரிய உதயம் - 6.35 

தினப் பலன்கள்: 

மேஷம் - நலம் 
ரிஷபம் - பிரீதி 
மிதுனம் - நட்பு 
கடகம் - வெற்றி 
சிம்மம் - அன்பு 
கன்னி - சுகம் 
துலாம் - பெருமை 
விருச்சிகம் - ஆதரவு 
தனுசு - லாபம் 
மகரம் - உயர்வு 
கும்பம் - அமைதி 
மீனம் - புகழ் 

திதி 
சப்தமி 35.57 ( PM 8.58 )

நட்சத்திரம் 
பரணி 60 (முழுவதும்)  

தியா 22.15

யோகம் 
சித்தயோகம் 

விசேஷம் 
  1. திருச்செந்தூர் ஸ்ரீ ஸ்வாமி சிங்கக் கேடய சப்பரத்திலும், அம்பாள் சிறிய சப்பரத்திலும் பவனி வரும் காட்சி.  
  2. திருக்கண்ணபுரம் ஸ்ரீ செளரி  ராஜப்பெருமாள் , குடந்தை ஸ்ரீ சக்கரபாணி இத்தலங்களில் உத்ஸவ ஆரம்பம். 

நேரம் 
நல்ல நேரம்: 
காலை - 10.30 - 11.30
மாலை - 12.30 - 1.30 

எமகண்டம் - 6.00 - 7.30
ராகுகாலம் - 1.30 - 3.00
குளிகை - 9.00 - 10.30

சந்திராஷ்டமம் 
சுவாதி 

நாள் 
கீழ்நோக்கு நாள் 

சூலம் 
தெற்கு 





No comments:

Post a Comment